தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவரின் மனைவி காலமானார்…. சோகம்…!!
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் வினயரசுவின் மனைவி வி.கோகிலா இன்று காலை இயற்கை எய்தினார். நாளை காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் “தமிழ்க் கொற்றம்” இரத்தினபுரி, ஆழ்வார்திருநகரி இல்லத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும் என வினயரசு அறிவித்துள்ளார். வினயரசுவின்…
Read more