Breaking: “இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் டாப்பு”… மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… என்னென்ன உடனே பாருங்க..!!
புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது நகரம் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அடையாளமாகும். தேசிய அளவில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு முதல் இடத்திலும், கர்நாடகா, உத்திர பிரதேசம் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளது.…
Read more