பருவ தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு…. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!!
தமிழ்நாடு சிறந்த நிலை பல்கலைக்கழகம் இறுதிப்பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மே 7ஆம் தேதி இந்த இறுதி பருவ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு தேர்வுகள் காரணமாக தற்போது இந்த பருவ தேர்வு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
Read more