23 வயதில் “கேரவனுக்குள் நடந்த அந்த சம்பவம்”… என்னை காப்பாற்றிக்கொள்ள… மனம் திறந்த நடிகை ஷாலினி பாண்டே..!!
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படம் மூலமாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இந்த படத்தை தொடர்ந்து 100% காதல், மகாநதி, சைலன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும்…
Read more