தாம்பரம் – திருநெல்வேலி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஆகஸ்ட் 11 அதாவது நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதனைப் போலவே…
Read more