வாரிசு வசூல் குறித்த ட்விட்கள்… “உருட்டு உருட்டு”… தனித்தனியாக வச்சு செய்த துணிவு விநியோகஸ்தர்…!!!
பொய்யான செய்திக்கு துணிவு பட விநியோகஸ்தர் பதிலடி தந்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்ற 11ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டு திரைப்படங்களும் விமர்சன…
Read more