“11-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை”… தவெக நிர்வாகி கைது… பரபரப்பு சம்பவம்…!!!
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது அதிர்ச்சியை தருகிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது வேலியே பயிரை…
Read more