“தர்பூசணி பழத்தில் ஊசி மூலம்”… மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பரபரப்பு விளக்கம்..!!
தர்பூசணி பழத்தில் ரசாயனங்கள் கலப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நல்ல தர்பூசணி பழத்திற்கும், ரசாயனம் கலந்த பழத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்த அவர் விளக்கினார்.…
Read more