தமிழகத்தில் 2400 தற்காலிக செவிலியர்களுக்கு பணி நியமனம்?…. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம்…

Read more

Other Story