பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு திடீர் நிறுத்தம்… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள்.…
Read more