“நாற்காலியில் அமர்ந்து இராமாயணம் பார்ப்பதா”…? அடித்து அவமானப்படுத்திய போலீஸ்… தலித் நபர் தற்கொலை.. பெரும் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சலேம்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடைபெற்றது . இந்த ராமாயண நாடகத்தை பார்ப்பதற்காக சந்த் (48) நபர் சென்றுள்ளார். அவர் நாற்காலியில் அமர்ந்து இராமாயண…

Read more

Other Story