IPL 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்…!!!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி20 உலக கோப்பை போட்டியுடன் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க போவதில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர்…
Read more