அதிமுக எழுச்சி மாநாடு – தலையில் இரட்டை இலை கட்டிங்…. வைரலாகும் புகைப்படம்..!!!
மதுரையில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. அதிமுகவின் மாநில மாநாட்டில் பங்கேற்க தமிழக முழுவதும் கட்சி சார்பில் லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்து வந்து மாநாட்டு பந்தலில் குவிந்தனர். என் நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக…
Read more