விலகிய முக்கிய தலைவர்கள்…! பாஜக அண்ணாமலைக்கு அடி மேல் அடி….!!
தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் விலகியதையடுத்து, தற்போது மற்றொரு முக்கிய நிர்வாகியும் விலகியுள்ளது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிலிருந்து…
Read more