“பொய் புகாரில் போக்சோ வழக்கு”… வாலிபரின் 10 வருட சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
கோவை போத்தனூரில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 2018 ம் ஆண்டு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எங்கள் மூத்த மகளை காதலிப்பதாக ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து இளைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது தொடர்பான…
Read more