ஷாக் நியூஸ்…. தவணை முறையில் வீடுகள் விற்பனை நிறுத்தம்….? தமிழக வீட்டு வசதி வாரியம் அதிரடி முடிவு…!!
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் பொருளாதாரத்தை பின்தங்கிய மக்களுக்காக வீட்டுமனைகள் ஒதுக்கி வந்தது. இதற்காக அவர்களிடம் தவணை முறையில் பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தவணை முறையில் பணம் வசூலிப்பதில் சிக்கல்…
Read more