காதல் தொல்லை…! திருமணம் செய்யுமாறு மிரட்டியதால் 13 வயது சிறுமி தற்கொலை… தவெக நிர்வாகி கைது…!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது 13 வயது சிறுமிக்கு சரவணன் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த…

Read more

Other Story