தமிழக அரசே…! விஜயின் தவெக மாநாட்டுக்கு பாதுகாப்பு கொடுங்க…. பாஜக முக்கிய வேண்டுகோள்…!!!
நாளை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ள “தமிழக வெற்றிக் கழக”த்தின் முதல் மாநில மாநாடு அரசியல் வட்டாரத்தில் பரவலான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை பிப்ரவரி மாதம் தொடங்கியிருந்தார். அதன்…
Read more