தாசில்தார் அலுவலகத்தை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… எங்கு தெரியுமா…?
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், இணையதள பட்டா மாறுதல், பயிர் சேத கணக்கெடுப்பு, இருப்பு கோப்பு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் சாரு ஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது தாசில்தார் ஜீவானந்தம்…
Read more