தாம்பரம் – கொல்லம் இடையே டிசம்பர் 16 முதல் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சபரிமலை சீசனை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு…
Read more