இன்று தாம்பரம் – சம்பல்பூர் இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
தாம்பரத்தில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூருக்கு ஜூன் 22 இன்றுமுன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு 10.30 மணிக்கு, சூளூர்பேட்டைக்கு நள்ளிரவு…
Read more