தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!
தாம்பரம் -ராமநாதபுரம் இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தாம்பரத்திலிருந்து வருகின்ற ஜூன் 21, 23, 28,…
Read more