“மதுக்கு அடிமை”… தாய் பணம் தர மறுப்பு…. கொடூர செயலால் நடந்த விபரீதம்….!!!!
டெல்லியில் உள்ள குருகிராமில் ரவீந்திரன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊனமுற்றவர் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவருடைய தாயார் ரோஷ்னி தேவி (70). இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தாயாரிடம் மது வாங்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். …
Read more