10,000 பேர் இறந்திருப்பார்களா….? கதிகலந்து செய்த நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்….!!

மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் ரிக்டர் அளவு 7.7 மற்றும் 6.4 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்…

Read more

“இப்படி கூட டூர் போகலாமா”..? உண்மையிலேயே இவரின் முயற்சியை பாராட்டணும்… செலவை குறைக்க சூப்பர் ஐடியா… வீடியோ வைரல்…!!

சுற்றுலா என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் முக்கியமான ஒன்றாகும். இது வழக்கமான வாழ்விடத்தை விட்டுவிட்டு ஓய்வு, மகிழ்ச்சி, பொழுதுபோக்கு என்ற நோக்கில் ஒரு வருடத்திற்குள் வேறு இடங்களுக்கு சென்று வருவது ஆகும். பல உலக நாடுகளில் சுற்றுலா என்பது முக்கிய தொழில்…

Read more

58 மணி நேரம் 35 நிமிடம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த தம்பதி விவாகரத்து…. அன்பும் மரியாதையும் ஒருபோதும் குறையாது…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விஷயங்களில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த எக்கச்சாய், டிரமாராட் என்ற தம்பதியினர் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

பீச்சில் பெண்களை தொந்தரவு செய்த இந்திய சுற்றுலா இளைஞர்கள்….. தகராறில் 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தாய்லாந்தில் உள்ள பட்டாயா பீச்சில் கடந்த 21ம் தேதி அன்று 2 பெண்கள் கடற்கரையில் அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 2 இந்திய சுற்றுலா பயணிகள் அப்பெண்களை தொந்தரவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் பெண்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்துள்ளார். அதனை  நீக்குமாறு…

Read more

பயங்கர விபத்து.. 179 பேர் பலி… ஒரே நாளில் 68,000 பேர் பயணத்தை ரத்து செய்தனர்..!!!

தாய்லாந்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு இருந்து நேற்று முன்தினம் ஜெஜு ஏர் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 181 பயணம் செய்தனர். இந்த விமானம் தென்கொரியா விமான நிலையத்தில் தரை இறங்க சென்றது. அப்போது திடீரென…

Read more

தாய்லாந்து நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து…. 3 பேர் பலி….!!

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் செயல்பட்டு வரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ஹோட்டலின் ஐந்தாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு…

Read more

அடக்கொடுமையே…. 75,000 பந்தயம்… விஸ்கியால் போன உயிர்….!!

தாய்லாந்தை சேர்ந்த டிக் டாக் பிரபலம் தணக்கம் காந்தி என்பவர் 75 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி இரண்டு பாட்டில் விஸ்கியை 20 நிமிடங்களில் குடித்து முடித்துள்ளார். ஆனால் அதனை குடித்து முடித்த சில நொடிகளிலேயே காந்தி சுயநினைவு இழந்து கீழே…

Read more

இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்…. 3 பேர் பலி…. தாய்லாந்தில் பதட்டம்….!!

தாய்லாந்தின் தக் மாகாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒன்பதாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

Read more

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி…. 1 கோல் 2 கோல் இல்ல…. இந்திய அணி அபார வெற்றி….!!

8வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 11 ஆம் தேதி பிஹாரில் இருக்கும் ராஜ்கீர் நகரில் தொடங்கியது. இந்த போட்டி வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, தாய்லாந்து…

Read more

இனி இந்திய பயணிகளுக்கு விசா தேவை இல்லை… அதிரடியாக அறிவித்தது பிரபல நாடு..!

தாய்லாந்து செல்லும் இந்திய பயணிகள் முன்போ அல்லது தாய்லாந்தில் இறங்கிய பிறகும் விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த சலுகை நவம்பர் 11ம் தேதி முடிவடையவதாக இருந்த நிலையில், தாய்லாந்து அரசு தற்போது அதனை காலவரம்பின்றி நீடித்துள்ளது. இதன் மூலம்…

Read more

Dating போகனுமா….? தாராளமா போயிட்டு வாங்க…. சம்பளத்துடன் Leave…. ஊழியர்களுக்கு புதிய சலுகை….!!

நம் நாட்டில் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் மருத்துவ விடுப்பு, பெருகால விடுப்பு போன்ற சலுகைகள் கொடுக்கப்படுவதுண்டு. சில அலுவலகங்களில் சுற்றுலா செல்வதற்கு கூட விடுப்பு வழங்குவார்கள். இது எல்லாவற்றையும் தாண்டி தாய்லாந்தில் ஒரு நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அது அந்நிறுவனத்தின்…

Read more

“இனி ஓரினச்சேர்க்கையாளர்களும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம்”… அதிரடியாக அறிவித்தது பிரபல நாடு..!!!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக திகழ்வது தாய்லாந்து. இந்த நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடு ஒரு சிறந்த சுற்றுலா தளமாக…

Read more

சட்டபூர்வமாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்யலாம்… தாய்லாந்து அரசு அறிவிப்பு…

தாய்லாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கும் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து நாடாளுமன்றத்தில் இம்மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட பின்பு , அந்நாட்டின் மன்னரும் மசோதாவுக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் வருகிற…

Read more

பாம்பின் பிடியில் சிக்கிய பெண்… 4 அடி பாம்பால் கொடூரமாக இறந்த மூதாட்டி…. பகீர் சம்பவம்…!!

தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில் அரோம் அருன்ரோஜ் 64 என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் 4 மீட்டர் நீளமுடைய ஒரு பைத்தான் பாம்பு இருந்துள்ளது. அந்தப் பாம்பு, அவரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இறுக்கிக் கொண்டது.…

Read more

ஜாலியா டேட்டிங் போயிட்டு வாங்க…. சம்பளத்துடன் விடுப்பு அறிவித்த பிரபல நிறுவனம்… குஷியில் ஊழியர்கள்…!!

தாய்லாந்தில் ஒயிட்லைன் குரூப் என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தனது காதலர்களுடன் டேட்டிங் செய்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை இந்த திட்டம்…

Read more

கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்… கோபத்தில் பளார் விட்ட அரசியல்வாதி… அதிர்ச்சி வீடியோ…!!

தாய்லாந்து நாட்டில் பிரவிட் வாங்சுவான் என்பவர் பலத் பிரசாரத் என்ற கட்சியில் மூத்த தலைவராக இருக்கிறார். இவர் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஒரு பெண் பத்திரிக்கையாளர், நம் நாட்டின் புதிய பிரதமரான பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி…

Read more

போட்டியா டா முக்கியம்…! “பேசாம படுத்து தூங்குடா கைப்புள்ள”… “குட்டிக் குழந்தைகளின் சுட்டி சுவாரசியம்”…. ரசிக்க வைக்கும் வீடியோ…!!!

பொதுவாக சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்க வைப்பதாக இருக்கும். அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு குழந்தைகளுக்கு தவழும் போட்டி நடைபெற்றது.…

Read more

தாய்லாந்து நாட்டின் முதல் இளம் பெண் பிரதமர்… யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?….!!!

தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற ஸ்ரெத்தா தவிசினை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது.…

Read more

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் கூடுதல் நாட்கள் தங்கலாம்… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நாடு…!!

தாய்லாந்து நாடு இந்தியர்களுக்கு வழங்கியிருந்த விசா இல்லா பயணத்தை நீட்டித்துள்ளது. கடந்த நவம்பர் 10-ம் தேதி தொடங்கிய இந்த திட்டம் மே மாதம் 10-ம் தேதியுடன் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்தியர்களின் பயண…

Read more

நள்ளிரவில் வினோதம்…. கல்லறையில் திரையிடப்பட்ட படம்….. என்ன காரணம் தெரியுமா…??

தாய்லாந்து நாட்டில்  மரணமடைந்தவர்களுக்காக கல்லறையில்  படம் திரையிடப்பட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது வடகிழக்கு தாய்லாந்தின் நகோன் ராட்சசிமா மாகாணத்தில் 2,800 கல்லறைகளைக் கொண்ட சீனக் கல்லறையில் Sawang Metta Thammasathan என்ற அறக்கட்டளை ஒன்று நள்ளிரவு நேரத்தில் கல்லறையில் படத்தை…

Read more

இனி தன் பாலினத்தவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தாய்லாந்து நாட்டில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் முறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும். திருமண மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக சட்டம்…

Read more

மூச்சி விடுவதில் சிரமம்…. பெண்ணின் மூக்கிற்குள் இருந்த 100 புழுக்கள்…. மருத்துவர்கள் அதிர்ச்சி…..!!

தாய்லாந்தில் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமப்பட்ட 59 வயதான பெண்ணை பரிசோதித்தபோது அவரின் மூக்கில் 100க்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் மருத்துவமலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் அந்த புழுக்கள் அகற்றப்பட்டு தற்போது…

Read more

தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை…. இந்தியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தாய்லாந்து சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை எனவும் தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30…

Read more

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; தாய்லாந்து அரசு சூப்பர் அறிவிவிப்பு…!!

தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது தாய்லாந்து அரசு. தாய்லாந்தில் 30 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இன்றி தங்கலாம்…

Read more

லாரி மீது ரயில் மோதல்….. 8 பேர் உயிரிழப்பு….. தாய்லாந்தில் சோகம்….!!

தாய்லாந்து நாட்டிலுள்ள சஷொன்சா மாகாணத்தில் அதிகாலை 3 மணி அளவில் லாரி ஒன்று மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த லாரி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில்…

Read more

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் நபர்…. கணவனைக் கொண்டாடும் மனைவிகள்…. எதற்காக தெரியுமா…???

தாய்லாந்து நாட்டை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாம் சோரோட் நகைச்சுவை நடிகருடனான நேர்காணல் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். அதாவது இவர் எட்டு இளம் பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தன்னுடைய யூடியூப் சேனலில் எட்டு…

Read more

1,2 இல்ல….. “9,00,00,000 கோடி காண்டம்”…. லவ்வர்ஸ் டே-க்கு இலவசம்…. எந்தநாட்டில்…. ஏன் தெரியுமா?

காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடி ஆணுறைகள் தயாராக இருப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.. காதலர் தினத்தில் ஆணுறை இலவசமாக வழங்கப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரக்கணக்கில் அல்லது லட்சங்களில் கூட இல்லை, கோடிகளில். இந்த ஆண்டு காதலர் தின இலக்கு 9.5…

Read more

திட்டினாரு… தீர்த்துட்டேன்… முதலாளிக்கு நேர்ந்த கொடூரம்… பகீர் சம்பவம்…!!!

தாய்லாந்தில் சாவத் ஸ்ரீராட்சலாவ் (44) என்ற காவலாளி, அரோம் பனன் (56)  என்பவரின்  நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அந்த காவலாளி சாவத்திகைப்பற்றியிடம், முதலாளி  எப்போதும் கடுமையான சொற்களை கூறி, கண்டிப்புடன் நடத்தி வந்துள்ளார். மேலும் பல மணிநேரம் வேலை பார்க்கவும்…

Read more

தாய்லாந்தில் கோர விபத்து…. 11 பேர் உடல் கருகி பலி…. பெரும் சோகம்…!!

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் என்ற  மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் என்ற மாகாணத்திற்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.  இந்த வேன் கியாஸ்…

Read more

மருத்துவமனையில் தாய்லாந்து இளவரசி… சுயநினைவு இல்லை… அரண்மனை வெளியிட்ட தகவல்…!!!

தாய்லாந்து இளவரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது வரை அவர் சுயநினைவிற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மன்னரின் மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று பாங்காங் நகரத்தில் தன் நாய்களுக்கு…

Read more

Other Story