அலைபாயுதே பட பாணியில் காதல் திருமணம்…. வீட்டுச் சிறையில் இளம் பெண்… தொடர் சித்திரவதை… அடுத்து நடந்த பரபரப்பு…!!!
கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேம குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில் அஸ்வதி (22) என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் முடித்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை…
Read more