“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…
Read more