கையில் குழந்தை, வாயில் சிகரெட்….. மூச்சு திணறிய குழந்தை…. இளம்பெண் வீடியோவால் அதிர்ச்சி….!!
இன்றைய காலகட்டத்தில் செல்பி மோகத்தால் மக்கள் பலரும் விதவிதமாக ரீலிஸ் எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் இளம்பன் ஒருவர் பாட்டு பாடிக்கொண்டே சிகரெட் புகைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அந்த…
Read more