மாநிலத் திட்டக்குழு 6-வது கூட்டம்… ஆக்கப்பூர்வ திட்டங்களை பரிந்துரைக்க வேண்டும்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்…!!
மாநில திட்டக்குழு 6-வது கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கலந்துக்கொண்டனர். அப்போது முதலமைச்சர் கூறியதாவது, கல்வி, மருத்துவம், சுகாதாரம், சத்துணவு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தோடு…
Read more