ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…
Read more