கலெக்டர் அலுவலகம் முன்.. திடீரென தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!
திண்டுக்கல் மாவட்டம் ஆலந்தூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும் காளீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளனர்.…
Read more