கள்ளக்காதல் மோகத்தால் வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் சரவணன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் இரண்டாவது ஆக சித்திரை செல்வி (36)…
Read more