ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்…. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு முதல்வர் சொன்ன குட் நியூஸ்…!!
மகளிர் சுய உதவி குழுக்களால் இயக்கப்படும் தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய, மதி சந்தை என்ற இணைய வழி விற்பனை…
Read more