இப்போ மட்டும் “சங்கி” எப்படி திடீர் நண்பர்கள் ஆனார்கள்”…? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி…!!
சென்னையில் இன்று தேமுதிக சார்பில் தமிழக மின்வாரியத்தில் கேங்க்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…
Read more