அடுத்தடுத்து சிக்கும் திமுகவினர்… தமிழக அரசியலில் புதிய பரபரப்பு…!!!
புதுக்கோட்டையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவருடைய கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில் சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுகவை சேர்ந்த…
Read more