BREAKING: ஒன்றிய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு – திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!!!
மத்திய பட்ஜெட் உரையை கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு எந்த வித அறிவிப்பும் இல்லாததால், தமிழ்நாடு என்ற வார்த்தை உரையில் ஒரு முறை கூட இடம்பெறவில்லை.…
Read more