JUSTIN: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ரூ.1 கோடி நஷ்டஈடு… அன்புமணி, ராமதாசுக்கு திமுக எம்எல்ஏக்கள் நோட்டீஸ்…!!!
கள்ளக்குறிச்சியில் விஷச்ராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்வைத்திருந்தனர். இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அதாவது சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் மற்றும்…
Read more