அவசரப்படாதீங்க..!! “10 மாசம் கழிச்சு தான் குழந்தை பிறக்கும்”… திருமணம் செய்யும் நாளன்று வேணும்னா வேற மாதிரி தான் பொறக்கும்… திமுக எம்பி சர்ச்சை பேச்சு…!!!
திமுக கட்சியின் எம் பி கல்யாணசுந்தரம் கும்பகோணம் அருகே நடந்த ஒரு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட போது அவர் பேசிய விஷயம் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு…
Read more