திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்…. சற்றுமுன் அதிரடி…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் பெயரை தவறாக பயன்படுத்திய புகாரில் திமுக பொறுப்பாளரும் நடிகருமான ராஜ்மோகன் குமார் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். கோவை மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சியில் தூய்மை பணிக்கு டெண்டர் மற்றும் பனியன் வர்த்தகம் உள்ளிட்டவற்றில் கட்சி…
Read more