திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!
சென்னையில் உள்ள பல்லாவரத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மொழிப்போரில் பல தியாகிகள் உயிர் நீத்துள்ளனர். உயிர் நீத்த தியாகிகள்தான் தமிழ்த்தாயின் பிள்ளைகள். இதன்…
Read more