அதிமுகவின் கோட்டை காலி… 28 ஆண்டுகளுக்குப் பின் கோவையை கைப்பற்றிய திமுக…!!!
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டு வரும் நிலையில் தற்போது திமுக அங்கு மீண்டும் வெற்றி பெற தொடங்கியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த மணிமாறன் கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 1999, 2004, 2009,…
Read more