MLA மகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது…. போலீஸ் அதிரடி…!!!

வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்த புகாரில், திமுக MLA கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ, மருமகள் மெர்லினா மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், தாக்குவது, மிரட்டுவது மற்றும் குழந்தை பாதுகாப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.…

Read more

Other Story