திமுக Vs பாஜக… வெடிக்கும் மோதல்… நேற்று Get Out Modi…. இன்று Get Out Stalin.. செம டிரெண்டிங்..!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் Get Out Stalin என்று பதிவிட அந்த ஹேஷ்டேக் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. நேற்று திமுகவினர் Get Out Modi என்று பதிவிட்ட நிலையில் அதற்கு…
Read more