அடுத்தடுத்து ஹிட்… 10 மாதத்தில் ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.10 கோடியாக உயர்வு… அதிரடி காட்டிய பிரபல அனிமல் பட நடிகை…!!
பாலிவுட் நடிகைகள் தங்களின் சம்பளத்தை திடீரென உயர்த்துவது சிலருக்கு சாதாரணமாகி விட்டது. இதில் குறிப்பாக, திரிப்தி டிம்ரிதான் 10 மாதங்களில் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்திய நடிகையாக மாறியுள்ளார். ‘அனிமல்’ படத்தில் நடித்து தன்னுடைய திறமையை…
Read more