மலபார் மலைப்பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்டரில் திருட்டு… கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!
மும்பை மலபார் மலைப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட காட்டுப்பாதையின் டிக்கெட் கவுன்டரில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சிசிடிவி வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே சென்று, கேஷ் கவுன்டரில் இருந்த விலை…
Read more