கோவில் திருவிழாவில் தகராறு… வாலிபர் குத்தி படுகொலை… திருப்பத்தூரில் பரபரப்பு…!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி என்னும் பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழாவுக்கு முன்பு அம்மனை ஊர்வலம் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருவிழாவை சிறப்பிக்க இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது…
Read more