காதலியை கரம் பிடிக்கும் வேளையில்… திருமண செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த வாலிபர்…. கடைசியில் நடந்த விபரீதம்…!!!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பகுதியில் அருள்மணி (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரின் காதல் விவகாரம்…
Read more