இப்பவே இப்படி பண்றாங்களே…? மாமியார் வீட்ல என்னலாம் நடக்குமோ…. AirCooler-ஆல் திருமணத்தையே நிறுத்திய மணமகள்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் கல்யாண வீட்டில் ஏர் கூலர் பக்கத்தில் யார் உட்காருவது? என்று மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே சண்டை ஏற்பட்டதில் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண்…
Read more