பிரம்மாண்டத்தின் உச்சம்…! வெள்ளித்தேரில் தங்க சிலை… வியக்க வைக்கும் ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ்…!!!
பிரபல தொழிலதிபர் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோருக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மற்றும் வெளிநாடுகளில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ்…
Read more