பெஞ்சல் புயல் பாதிப்பு… விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம்.. முதல்வரிடம் நேரில் வழங்குவதாக திருமாவளவன் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த மாவட்டங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். அதன் பிறகு மத்திய அரசன்…
Read more