தவறுதலாக வேறு ஒருவர் நம்பருக்கு ரீசார்ஜ் செய்துவிட்டீர்களா…? கவலை வேண்டாம்…. இதை செய்தால் பணம் திரும்ப கிடைக்கும்…!!
நாம் வீட்டில் இருந்தபடியே செல்போன்களிலேயே இப்பொழுதெல்லாம் ரீசார்ஜ் செய்து வருகிறோம். ஒருவேளை நாம் தவறுதலாக வேறு ஒரு நபருக்கு செல்போன் ரீசார்ஜ் செய்து விட்டோம் என்றால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். அதாவது ரீசார்ஜ் செய்ததற்கான மெசேஜ் மட்டும்…
Read more